தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்

தேவனே உம்மை நான் ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை நான் போற்றுகிறேன்

1. உம் கரம் வல்லமை அறிந்தோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலுயா
சுத்தமான தண்ணீர் இரசமானதுவே
அச்செயல் செய்தவர் இன்று உன் இரட்சகர் – தேவனே

2. உம் கரம் காயங்கள் கண்டோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலுயா
காணக் கூடாதவர் கல்வாரி தோன்றினார்
ருசித்தோர் கூறுவார் – இயேசுவே ஆண்டவர் – தேவனே

3. உம் கரம் இவ்வேளை உணர்வோர் உம்மை
போற்றுவார் துதிப்பார் – அல்லேலுாயா
மாறிடும் உலகில் மாறாதவர் நரே
உம்மை அறிந்தவர் .. கூறுவார் ஸ்தோத்திரம் – தேவனே



thevane ummai nan aarathippen

thevane ummai nan aarathippen
iyesuve ummai nan potrrukiren

1. um karam vallamai arinthor ummai
potrruvar thuthibbar – alleluya
suthdhamana dhanneer irachamanathuve
asseyal seydhavar inru un iradchakar – thevane

2. um karam kayangkal kandor ummai
potrruvar thuthippar – alleluya
kanak kudadhavar kalvari thondrinar
rusithor kuruvar – iyesuve aandavar – thevane

3. um karam ivvelai unarvor ummai
potrruvar thuthippar – alleluya
maridum ulakil maradhavar nare
ummai arinthdhavar .. kuruvar sthoththiram – thevane